Apologize

Please apologize me if has any mistakes in the English translated and say the corrections via COMMENT box.

Anal Mele Panidhuli - Vaaranam Aayiram

Anal Mele Panidhuli Lyrics in English Translation 



anal mele panidhuli,
alaipaayum oru kili,
maram thedum mazhaidhuli
ivai thaane ival ini...

imai irandum thani thani,
urakkangal uraipani
etharkaaga thadai ini?...

dew on the thermal,
a wandering bird(parrot) (with dilemma),
the rain drop which one is searching for a tree
she is no longer these...

both the eyelids are separate,
and the sleep is frost
why no longer hurdles?...

Chikku Bukku Chikku Rayilu Vandi Lyrics in English - Madha Gaja Raja

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி

அதுல ஏறி போகலாமா சேலம்
நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேலம்

திண்டுகல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

ஏ! தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா...

Dhushta Song Lyrics in English - Iraivi

Iraivi

Download: Audio | Video


        Song: Dhushta / Dushta
      Movie: Iraivi
        Cast: S.J.Surya, Vijay Sethupathi, Bobby Simha, Kamalinee Mukherjee, Anjali, Pooja Devariya
   Lyricist: Vivek
     Singer: Meenakshi & Dhee
Music by: Santhosh Narayanan
  Director: Karthik Subbaraj

 துஷ்டா பாடல் Lyrics in Tamil Font - இறைவி

கலவர கண்கள்
கருப்பு நிற இதயம்
நிமிர்ந்து பார் என்னை தெரிகிறதா

கறைபட்ட கைகள்
நானும் உன் உயரம்
மூளையில் சிறு பொறி எரிகிறதா

உன் பெயர் உன் குரல்
உன் நிழல் எனக்கும்
உற்றுபார் நினைவில் வருகிறதா

Thalattu Maari Ponathe Lyrics - Unnai Naan Santhithen


Download: Audio | Video


        Song: Thalattu Maari Ponathe
      Movie: Unnai Naan Santhithen
        Cast: Sivakumar, Mohan, Sarath Babu, Sujatha, Revathi
   Lyricist: Vairamuthu
     Singer: Ilayaraja
Music by: Ilayaraja
  Director: K.Rangarajan


 தாலாட்டு மாறி போனதே Lyrics in Tamil Font - உன்னை நான் சந்தித்தேன்

தாலாட்டு மாறி போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ...

தாலாட்டு மாறி போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪

Maalai Mangum Neram Lyrics with English Translation - Rowthiram


Download: Audio | Video


        Song: Maalai Mangum Neram
      Movie: Rowthiram
        Cast: Jiiva, Shriya Saran
   Lyricist: Thamarai
     Singer: Ranina Reddy
Music by: Prakash Nikki
  Director: Gokul

 மாலை மங்கும் நேரம் Lyrics in Tamil Font - ரெளத்திரம்

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்

Sarakka Konjam Erakki Lyrics with English Translation - Maalai Nerathu Mayakkam


Download: Audio | Video


        Song: Sarakka Konjam Erakki
      Movie: Maalai Nerathu Mayakkam
        Cast: Balakrishna Kola, Wamiqa Gabbi
   Lyricist: Amrit, Vivek
     Singer: Amrit
Music by: Amrit
  Director: Gitanjali Selvaraghavan

 சரக்க கொஞ்சம் இறக்கி Lyrics in Tamil Font - மாலை நேரத்து மயக்கம்

சரக்க கொஞ்சம் இறக்கி அவள மறக்க பாக்குறேன்
யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன்

என் மனச புயல் போல் அழிச்சு, ஏன் நீ உசுப்ப ஏத்துற...?

"Tara's Secret" - Classmate Pen Ad Lyrics Tamil & English


Download: Audio | Video | Subtitle

      Name: "Tara's Secret" - Classmate Pen
   Lyricist: Gulzar
Music by: Dhruv Ghanekar
  Director: Rajesh Mapuskar

 டாராவின் இரகசியம் - Classmate Pen Ad Tamil Lyrics in Tamil Font


ஒத்த சொல்லில் ஓர் கவிதை நான் எழுதப் போறேன்...
என்ன சொல்லது?... என்ன சொல்லது?...
நாட்டில் உள்ள மொழிகளிலே நல்லதோர் வார்த்தை...
நான் எழுதட்டுமா?... நான் எழுதட்டுமா?...
எழுதியதும் கவிதை என ஆகிவிட்ட வார்த்தை...
என் பெயரே தான்... என் கையெழுத்தே தான்...
என் அடையாளம் என் கையெழுத்தே தான்...

Lyrics Tamil2English - FeedBurner