Song: Sarakka Konjam Erakki
Movie: Maalai Nerathu Mayakkam
Cast: Balakrishna Kola, Wamiqa Gabbi
Lyricist: Amrit, Vivek
Singer: Amrit
Music by: Amrit
Director: Gitanjali Selvaraghavan
சரக்க கொஞ்சம் இறக்கி Lyrics in Tamil Font - மாலை நேரத்து மயக்கம்
சரக்க கொஞ்சம் இறக்கி அவள மறக்க பாக்குறேன்
யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன்
என் மனச புயல் போல் அழிச்சு, ஏன் நீ உசுப்ப ஏத்துற...?
காத்தாடி போல் இருக்க வேணும் ரொம்ப சுகமா
சும்மா இருந்த என்ன ஏன் கட்டி வைச்சா எங்கம்மா? ...x2
அர்ரன்ஞ்டு மேரைஜு ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா தேவை இல்ல எனக்கு
ஏய்! சரக்க கொஞ்சம் இறக்கி அவள மறக்க பாக்குறேன்
யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன்
..........
தத்தளிக்கும் மீன போல,
பித்து பிடிச்சு நான் வத்தி போனேன்
வேருமில்ல வேறாருமில்ல,
தனி மரமா இங்கே நான் நிக்கிறேனே
நீ நடமாடும் ஆப்பு கடை
உன்னால தான் போச்சு வடை
என் ஹார்டுல ஓட்ட போட்ட
இப்ப ஆகிட்டேன் ஃபுல்லா மட்ட
மேட்ரிமோனி சைட்டுக்குள்ள மேட்டர் ஒன்னும் இல்ல இல்ல
அர்ரன்ஞ்டு...
அர்ரன்ஞ்டு மேரைஜு ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா தேவை இல்ல எனக்கு
..........
புண்படுத்தும் ஜென்மமடா,
முன்ஜாமின் வாங்கி உஷாராவுடா
ஒரு மாலை நேரத்து மயக்கத்தினால்,
சாகும் வரை மரண தண்டனையா?
என் வாழ்க்கைல ஆடிபுட்டா
இது IPL ட்ரோர்னமெண்டா?
உள் காயப்படுத்திபுட்டா
சந்தி சிரிக்க தான் வைச்சுபுட்டா
ஜாதகத்த பாத்து பாத்து அராஜகம் பண்றாளுங்க
அர்ரன்ஞ்டு...
அர்ரன்ஞ்டு மேரைஜு ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா தேவை இல்ல உனக்கு
..........
ஏய்! சரக்க கொஞ்சம் இறக்கி அவள மறக்க பாக்குறேன்
யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன்
என் மனச புயல் போல் அழிச்சு, ஏன் நீ உசுப்ப ஏத்துற...?
காத்தாடி போல் இருக்க வேணும் ரொம்ப சுகமா
சும்மா இருந்த என்ன ஏன் கட்டி வைச்சா எங்கம்மா?
அர்ரன்ஞ்டு மேரைஜு ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா தேவை இல்ல நமக்கு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Sarakka Konjam Erakki Lyrics in English Font - Maalai Nerathu Mayakkam
sarakka konjam eRakki avaLa maRakka paakkuRaen
yaarum illaa kadaiyil aen naan tea'a aaddhuRaen
en manasa puyal poal azhichchu, aen nee usuppa aeddhuRa
kaaddhaadi poal irukka veNum romba sugamaa
summaa irundha enna aen katti vaichcha engammaa? ...x2
arranged'u marriage'u romba romba galeeju
manoja saroja thaevai illa enakku
aey! sarakka konjam eRakki avaLa maRakka paakkuRaen
yaarum illaa kadaiyil aen naan tea'a aaddhuRaen
..........
dhaddhaLikkum meena poala,
piddhu pidichchu naan vaddhi poanaen
vaerumilla vaeRaarumilla,
thani maramaa ingae naan nikkiRaenae
nee nadmaadum aappu kadai
unnaala dhaan poachchu vadai
en heart'la oatta poatta
ippa aayttaen full'ah matta
matrimony site'ukuLLa matter onnum illa illa
arranged'u...
arranged'u marriage'u romba romba galeeju
manoja saroja thaevai illa enakku
..........
puNpaduddhum jenmamadaa,
munjaamin vaangi ushaaraavudaa
oru maalai naeraddhu mayakkaddhinaal,
saagum varai maraNa dhaNdanaiyaa?
en vaazhkkaila aadiputtaa
idhu IPL tournament'aah?
uL kaayappaduddhiiputtaa
sandhi sirikka dhaan vaichchuputtaa
jadhagaddha paaddhu paaddhu araajagam paNRaaLunga
arranged'u...
arranged'u marriage'u romba romba galeeju
manoja saroja thaevai illa enakku
..........
aey! sarakka konjam eRakki avaLa maRakka paakkuRaen
yaarum illaa kadaiyil aen naan tea'a aaddhuRaen
en manasa puyal poal azhichchu, aen nee usuppa aeddhuRa
kaaddhaadi poal irukka veNum romba sugamaa
summaa irundha enna aen katti vaichcha engammaa?
arranged'u marriage'u romba romba galeeju
manoja saroja thaevai illa namakku
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Sarakka Konjam Erakki Lyrics in English Translated - Maalai Nerathu Mayakkam
Upload Shortly! :)
my feelings are being here ...♥
ReplyDeletewhere is english translation?????????????
ReplyDelete